INDvsPAK | இந்தியா உடனான போட்டி குறித்து வீரர்களை எச்சரித்த பாகிஸ்தான் கேப்டன்
2019-06-13 1,822 Dailymotion
தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் பலமான இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற முடியாது என தன் அணி வீரர்களை எச்சரித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மது.<br /><br />pakistan captain sarfaraz ahmed warned his team players ahead of india clash<br />